அரச சேவையை வழமைபோன்று முன்னெடுத்து செல்வதற்காக திருத்தப்பட்ட புதிய சுற்றுநிரூபம் வௌியிடப்பட்டுள்ளது. புதிய சுற்றுநிரூபத்திற்கு அமைய, அரச நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் வாரத்தில் மூன்று நாட்களேனும் பணிக்கு சமூகமளிக்க வேண்டும். குழு முறைமைக்கமைய பணியாற்ற வேண்டிய...
இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான புதிய அமெரிக்க தூதுவராக ஜூலி ஜியூன் சங்கின் பெயரை ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார். இவரின் நியமனத்தை அமெரிக்க செனட் சபை உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்hவது டெஸ்ட் போட்டியும் வெற்றித் தோல்வியின்றி நிறைவடைந்துள்ளது. ஏற்கனவே இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சமநிலையில் முடிவடைந்தது. கடந்த 29 ஆம் திகதி மேற்கிந்தியதீவுகளின்...
இலங்கைக்கும், பங்களாதேசிற்கும் இடையில் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவுலகம் தெரிவித்துள்ளது. அதன்படி பொருளாதாரம், முதலீடு, வர்த்தகம், தொழினுட்பம், கைத் தொழில் மற்றும் மீன்பிடி ஆகிய துறைகள் சம்பந்தமான ஒப்பந்தங்களே கைச்சாத்திடப்பட்டுள்ளன.
இலங்கை அணிக்கு எதிரான 3 ஆவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியிலும் மேற்கிந்திய தீவுகள் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றிப் பெற்றுள்ளது. ஏற்கனவே 3 போட்டிகளை கொண்ட ஒரு நாள் தொடரை 2-0 என்ற...
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் இருந்து இலங்கை அணியின் சிரேஸ்ட வீரர் ஏஞ்சலோ மெத்திவ்ஸ் விலகியுள்ளார். அவர் தற்போது நாட்டை வந்தடைந்துள்ளதாக ஸ்ரீ லங்கா கிரிக்கெட் அறிக்கை ஒன்றின் மூலம் அறிவித்துள்ளது. தனது...
இலங்கைக்கு எதிரான 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இலங்கை நேரப்படி நேற்றிரவு (10) நோத் சவுண்ட் மைதானத்தில் நடைபெற்ற முதலாவது...
இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான மூன்று போட்டிகளை கொண்ட T20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலை அடைந்துள்ளது. இரு அணிகளுக்கும் இடையில் நடைபெற்ற இரண்டாவது T20 போட்டியில் இலங்கை அணி 43 ஓட்டங்களால்...
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடர் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா இன்று (22) ஆரம்பமாகவுள்ளது. இதன்போது இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பில் தயாரிக்கப்பட்ட விசேட தீர்மானம் சமர்ப்பிக்கப்படவுள்ளது. வெளிவிவகார அமைச்சரின் தலைமையிலான குழுவொன்றும்...
இலங்கையின் 73 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்று வருகின்றது. விழாவை முன்னிட்டு சகல சுகாதாரப் பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர...