கொழும்பு துறைமுக கிழக்கு முனையம் தொடர்பில் தற்போது நிலவும் இணக்கப்பாட்டுக்கு அமைய அனைத்து தரப்பினரும் செயற்பட வேண்டும் என கொழும்பில் அமைந்துள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தை முழுமையாக துறைமுக...
இலங்கை அணிக்கு எதிராக காலியில் இடம்பெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில்; இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றிப் பெற்றுள்ளது. இலங்கை அணி நிர்ணயித்த 74 என்ற இலகுவான இலக்கை, இங்கிலாந்து அணி போட்டியின் இறுதிநாளான இன்று...
இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் 2 நாள் விஜயமாக இலங்கையை வந்தடைந்துள்ளார். அவருடன் இரண்டு பிரதநிதிகளும் நாட்டை வந்தடைந்துள்ளனர். இலங்கை வெளிவிவகார அமைச்சரின் அழைப்பிற்கமையவே அவர் நாட்டுக்கு வந்துள்ளார். எதிர்வரும் 7 ஆம் திகதி வரை...
தென்னாபிரிக்க அணியுடன் நாளை (03) இடம்பெறவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் சிரேஸ்ட வீரர்கள் ஐவர் விளையாடுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. தனஜ்ய டி சில்வாவுக்கு இரண்டு வார கால ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. எனினும் சுரங்க...
இங்கிலாந்தில் பரவிவரும் புதிய கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில் இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரை நடத்துவதா? இல்லையா என்பது குறித்து இதுவரை தீர்மானிக்கவில்லை என விளையாட்டுத் துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ...
இன்று நள்ளிரவு முதல் ஐக்கிய இராச்சியத்திலிருந்து இலங்கைக்கு வரும் அனைத்து விமானங்களுக்குள் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் கொவிட் 19 தொற்றின் புதிய அலை வேகமாக பரவி வருவதை கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது....
நேற்றைய தொற்றாளர்கள் – 697நேற்றைய உயிரிழப்பு – 02மொ.உயிரிழப்புகள் – 144மொ.தொற்றாளர்கள் – 30,075இதுவரை குணமடைந்தோர் – 21,800சிகிச்சையில் – 8,131