2021 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுதராதர உயர்தர பரீட்சைகள் நடைபெறும் திகதிகள் தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதனடிப்படையில் புலமைப் பரிசில் பரீட்சை நவம்பர் மாதம் 14 ஆம்...
பாடசாலைகளை எதிர்வரும் ஒகஸ்ட் மாதத்தில் திறப்பதற்கான ஆரம்பகட்ட பணிகளை முன்னெடுக்க எதிர்பார்ப்பதாக கல்வியமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். எனினும் பாடசாலை ஆசிரியர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை நிறைவடைந்ததன் பின்னரே அது குறித்து முடிவெடுக்கப்படும் எனவும் கல்வியமைச்சர்...
அரச பாடசாலை ஆசிரியர்கள் உள்ளிட்ட கல்விசாரா ஊழியர்களுக்கு கொவிட் 19 தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை எதிர்வரும் 12 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (07)...
அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை துறைசார் ஊழியர்களுக்கு ஜூலை 12 ஆம் திகதி முதல் தடுப்பூசிகளை வழங்க தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
100 மாணவர்களுக்கும் குறைவானோரைக் கொண்டுள்ள பாடசாலைகளை ஜூலை மாதத்திற்குள் திறப்பதற்கான திட்டத்தை செயற்படுத்த எதிர்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் G.L. பீரிஸ் தெரிவித்துள்ளார். நூறுக்கும் குறைந்த மாணவர்களைக் கொண்ட 2,962 பாடசாலைகள் நாட்டில் உள்ளதாக கல்வி...
தற்போதைய கொவிட் வைரசு தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியில்,மாணவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் பாடசாலைகளை விரைவாக ஆரம்பிக்கும் நிலை இல்லை என்று கல்வி அமைச்சர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று (23) உரையாற்றியபோதே கல்வி...
பாடசாலைகளை மீள திறப்பது எதிர்வரும் புதன்கிழமை (12) விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக கல்வியமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பிரீஸ் தெரிவித்துள்ளார். இந்த கலந்துரையாடலில் நாட்டின் சுகாதார நிபுணர்கள் மற்றும் கல்வியலாளர்கள் கலந்துக்கொள்ள உள்ளதாக அவர் கூறினார். கொழும்பில்...
பாடசாலைகள், முன்பள்ளிகள், மேலதிக வகுப்புக்கள் மற்றும் பல்கலைக்கழகங்களை மறு அறிவித்தல் வரை மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார். கொவிட் 19 பரவல் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்....
நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளையும் தொடர்ந்தும் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது. இதன்படி எதிர்வரும் 7 ஆம் திகதிவரை பாடசாலைகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது. எதிர்வரும் 10 ஆம் திகதி பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதா? இல்லையா? என்பது...
2020 ஆம் ஆண்டிற்கான கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை 7 நாட்களுக்குள் வௌியிட முடியும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் G.L. பீரிஸ் தெரிவித்தார். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர்...