Connect with us

உள்நாட்டு செய்தி

A/L பெறுபேறுகள் 7 நாட்களுக்குள் – G.L.

Published

on

2020 ஆம் ஆண்டிற்கான கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை 7 நாட்களுக்குள் வௌியிட முடியும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் G.L. பீரிஸ் தெரிவித்தார்.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.