மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் உள்ள அரச பாடசாலைகளில் 11 ஆம் தர மாணவர்களுக்கான கல்வி செயற்பாடுகள் எதிர்வரும் 25 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வியமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அடுத்த வருடம் 2021 பாடசாலையின் புதிய தவணை ஜனவரி 11 ஆம் திகதி ஆரம்பமாகும். தரம் ஒன்று முதல் 5 வரையான வகுப்புக்கள் அன்றைய தினம் முதல் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதற்கான...
கொவிட் தொற்றுக்கு மத்தியில் பாடசாலைகளை மீள ஆரம்பிக்கும் திகதி குறித்து இன்று (21) தீர்மானிக்கப்படும் என கல்வியமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாகவே பாடசாலைகளை மீள ஆரம்பிக்க எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் பன்னிப்பிட்டிய பகுதியில்...
மேல் மாகாண பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது குறித்து எதிர்வரும் திங்கட்கிழமை முடிவெடுக்கப்படும் என கல்வியமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சின் ஆலோசனைகளுக்கு அமைய முடிவு எடுக்கவுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
முன்பள்ளி மற்றும் கனிஸ்ட பிரிவு மாணவர்களுக்கான கல்வி செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பது குறித்து இன்னும் இரு வாங்களில் தீர்மானிக்கப்படும் என கல்வியமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கொழும்பில் இன்று (14) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
O/L பரீட்சைகள் எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் 11 திகதி நடைபெறவுள்ளன.
தற்போதைய சூழலில் க.பொ.த.சாதாரண தர பரீட்சையை (O/L) நடத்துவதில் சிக்கல் நிலை காணப்படுவதாக கல்வியமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸின் அச்சுறுத்தல் தொடர்ந்தால் கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சசையை தொடர்ந்தும் ஒத்திவைக்க வேண்டி ஏற்படுமென கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக 2021 ஆம் ஆண்டு ஜனவரி...
மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அரசாங்கத்திற்கு பாரமெடுக்க தீர்மானித்துள்ளதாக கல்வியமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 23 ஆம் திகதி பாடசாலைகள் மூன்றாம் தவணை கல்வி செயற்பாடுகளுக்காக மீண்டும் திறக்கப்படவுள்ளன. தரம் 6 முதல் 13 ஆம் தரம் வரை கல்வி பயிலும் மாணவர்களுக்கு மட்டும் பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படும் என...