Connect with us

Helth

கொவிட் மரணங்கள் உயர்வு

Published

on

மேலும் 5 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி நாட்டில் மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 165 ஆக உயர்வடைந்துள்ளது.