கொவிட் நோயினை இல்லாது செய்வதற்கு சுகாதாரப் பழக்க வழக்கங்களை தவறாது கடைபிடிக்க வேண்டியது மிகவும் அவசியமாகுமென வைத்தியர் சி.யமுனாநந்தா தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “தற்போது உலகில் கொவிட் வைரஸ் பரம்பலில், மூன்று...
வாழைச்சேனை கமநல சேவை திணைக்களத்திற்குட்பட்ட மக்கிளானை பள்ளிமடு விவசாய கண்டத்தில் கடந்த ஒரு வார காலமாக விவசாய நிலங்களை சேதப்படுத்தி வந்த யானை நேற்று (21) மாலை இறந்த நிலையில் காணப்பட்டதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். குறித்த...
மனித உரிமை மீறல் தொடர்பில் ஆராய்ந்து அது தொடர்பில் மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து பரிந்துரைகளை பெற்றுக்கொடுக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் மூவரடங்கிய விசாரணை குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.எச்.எம் நவாஸ் தலைமையிலான குறித்த விசாரணை...
நடுக்கடலில் மீனவர்களின் படகை மூழ்கடித்த இலங்கை கடற்படையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தியும், மீனவர்களின் உடலை தமிழகம் எடுத்து உடற்கூறு ஆய்வு செய்ய கோரியும், இறந்த மீனவர்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டியும்...
இலங்கையில் கொவிட் தொற்றால் மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர். அரசாங்க தகவல் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்கள் விபரம் • பேலியகொட பகுதியில் வசித்த 71 வயதான பெண்• அத்துருகிரிய பகுதியில் வசித்த 46 வயதான ஆண்...
நெடுந்தீவு கடற்பரப்பில் கடற்படை ரோந்து கப்பலுடன் மோதி கடலில் முழ்கி உயிரிழந்த தமிழக மீனவர்களுக்கு நட்டஈடு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன்படி உயிரிழந்த நான்கு மீனவ குடும்பங்களுக்கும் தலா 10 இலட்சம் ரூபா...
மேல் மாகாணத்தினுள் கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் 910 நிறுவனங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அவற்றுள் 807 நிறுவனங்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி செயற்படுவதாகவும் 103 நிறுவனங்கள் சுகாதார நடைமுறைகளை மீறி செயற்பட்டதாகவும் பொலிஸ் ஊடக...
ஹொரணை பிரதேசத்தில் நிர்மாணிக்கப்படும் புதிய சிறைச்சாலையில் புனர்வாழ்வு மத்திய நிலையம் ஒன்றினை நிர்மாணிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். தற்போது வெலிகடை மற்றும் கொழும்பில் அமைந்துள்ள சிறைச்சாலைகளுக்காக குறித்த சிறைச்சாலை அமைக்கப்படுவதாக...
கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்டிருந்த கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் இன்று (21) முதல், சுற்றுலாப் பயணிகளுக்காக மீள திறக்கப்படவுள்ளது. இதற்கான அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தியடைந்துள்ளதாக விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் உப...
சுகாதார பரிந்துரைகளுக்கு அமைய மேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகளை எதிர்வரும் பெப்ரவரி 15 ஆம் திகதி ஆரம்பிக்க முடியும் என எதிர்பார்ப்பதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போதைய நிலையில் மேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகளை மீள திறப்பதற்கான இயலுமை...