Connect with us

உள்நாட்டு செய்தி

ரஞ்சன் உயர்நீதிமன்றத்திடம் கேட்பது

Published

on

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில், தனக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள 4 வருட கடுழிய சிறைத்தண்டனையை மீள் பரிசீலனைக்கு உட்படுத்துமாறு பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க உயர்நீதிமன்றத்தில் நகர்த்தல் பத்திரம் ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.