பரிசுத்த பாப்பரசரின் இலங்கைக்கான திருப்பீடப் பிரதி நிதி அருட்கலாநிதி பிறையன் உடைக்வே ஆண்டகை மன்னார் மறைமாவட்டத்திற்கு இன்று (29) மாலை 5.30 மணியளவில் விஜயம் செய்திருந்தார். இன்று வெள்ளிக்கிழமை (29) மாலை 5.30 மணியளவில் மன்னார்...
நாட்டில் இன்று 5,286 பேருக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்து வரும் அடை மழை காரணமாக தாழ்நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. குறிப்பாக நேற்றிரவு முதல் பெய்து வரும் அடை மழை காரணமாக பொது மக்களின் அன்றாட வாழ்வு பாதிப்படைந்துள்ளது. அத்துடன், வர்த்தக...
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா அடிப்படைச் சம்பளத்தைப் பெற்றுக்கொடுக்க முடியாவிட்டால் அரசாங்கத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்ற மனோ கணேசனின் கருத்து பிற்போக்குத் தனமானது என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும், பிரதமரின் பெருந்தோட்ட...
மன்னார் திருக்கேதீஸ்வரம் மாளிகைத்திடல் கிராம அலுவலகர் பிரிவில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த நிலையில் இரண்டு சடலங்களை இன்று(29) வெள்ளிக்கிழமை காலை மன்னார் பொலிஸார் மீட்டுள்ளனர். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர்கள் அடம்பன் பள்ளிவாசல் பிட்டி பகுதியை சேர்ந்த...
வடக்கு கிழக்கில் விஸ்வரூபம் எடுத்து வரும் தமிழின அழிப்புக்கு எதிராக பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான கவனஈர்ப்பு போராட்டத்திற்கு வடகிழக்கு சிவில் சமூகம் விடுத்துள்ள அமைப்புகள் அழைப்பிற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தனது ஆதரவை தெரிவிப்பதாக...
தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி வடக்கு கிழக்கில் பல்வேறு போராட்டங்கள் இடம் பெற்று வரும் நிலையில் மன்னார் மாவட்ட பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையத்தின் ஏற்பாட்டில் நேற்று (28) மாலை மன்னாரில் விளக்கேற்றும் நிகழ்வு...
இலங்கையில் நேற்று (28) கொவிட் தொற்றால் எழுவர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 297 ஆக உயர்வடைந்துள்ளது. நேற்று பதிவான மரணங்களில் 4 மரணங்கள் கொழும்பு மாவட்டத்திற்குள்ளேயே பதிவானதுடன், ஏனையவை கம்பஹா மற்றும் இரத்தினபுரி...
இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட அஸ்ட்ராஜெனெகா கோவிஷெல்ட் (AstraZeneca COVISHELD) ஆகிய தடுப்பூசிகளை மனிதனுக்கு செலுத்தும் பணிகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன. இந்திய அரசாங்கம் வழங்கிய கொவிட் தடுப்புசிகளின் முதல் தொகுதி இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லேயினால்...
இலங்கை அணியின் முன்னாள் வீரர் டில்ஹார லொக்குஹெட்டிகேவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட 3 குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) தெரிவித்துள்ளது. லொக்குஹெட்டிகே கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ICC யால் குற்றவாளியாக...