Connect with us

உலகம்

வானத்தை பார்த்து காத்திருக்கும் உலகம் (உலக கொரோனா அப்டேட்ஸ்)

Published

on

உலகில் கொரோனாவால் 10 கோடியே 38 லட்சத்து 79ஆயிரத்து 547 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

22 இலட்சத்து 46 ஆயிரத்து 215 பேர் பலியாகினர்.

7 கோடியே 55 இலட்சத்து 88 ஆயிரத்து 335 பேர் மீண்டனர்.

வைரஸ் பரவியவர்களில் 2.59 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிகிச்சை பெறுபவர்களில் 1.07 இலட்சத்துக்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷ்யா, பிரிட்டன் ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.