இயற்கையாக இறைவன் அளித்த வரமான மரத்தை நமது சொந்த தேவைகளுக்காக அழித்ததன் விளைவு இன்று காற்றை காசு கொடுத்தும் வாங்க முடியாத நிலை உள்ளது. நமது எதிர்கால சந்ததிகளுக்கு எப்படி இயற்கையை நேசிக்க வேண்டும், எப்படி...
நேற்று 674 பேருக்கு கொவிட்நேற்று 6 மரணங்கள்மொத்த கொவிட் மரணங்கள் – 270மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை – 53,750வைத்தியசாலையில் – 7,660 பேர்குணமடைந்தோர் – 53,750
இரண்டு நாட்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட பாராளுமன்ற அமர்வுகள் இன்னு (19) காலை 10 மணிக்கு ஆரம்பமாகவுள்ளன. இதனடிப்படையில் முழுமையான சுகாதார வமிக்காட்டல்களை பின்பற்றி இன்றைய அமர்வு இடம்பெறவுள்ளதாக பாராளுமன்ற படைகள சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். இன்று...
கொவிட் தொற்றால் மேலும் அறுவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களின் விபரம்.• கொழும்பு மூன்றைச் சேர்ந்த 63 வயதான பெண்• கொழும்பு 15 பகுதியைச் சேர்ந்த 80 வயதான ஆண்• மோதறை பகுதியில்...
தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களை சுகாதார ஆலோசனைகளுக்கு அமைய செயற்படுமாறு கொவிட் தொற்றுக்குள்ளான இராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்த தமது முகப்புத்தகத்தின் மூலம் கேட்டுள்ளார். அதற்கமைய அவருடன் நெருங்கிய தொடர்பை பேணிய கல்வியமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ்...
மேல் மாகாணத்தில் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது குறித்து இதுவரை தீர்மானம் இல்லை என கல்வியமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். மேல் மாகாண பாடசாலைகளை மீள தியப்பதற்குரிய சுகாதார வழிக்காட்டிகள் தயாரிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்....
கடந்த மாதம் யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனா அதிகரித்ததன் காரணமாக யாழ் மாவட்டத்தில் உள்ள அனைத்து பொது சந்தைகளும் சுகாதார பிரிவினரால் மூடப்பட்டிருந்த நிலையில் வடக்கு மாகாண சுகாதார திணைக்களத்தின் வழிகாட்டுதலுக்கிணங்க இன்றைய தினம் வடக்கு மாகாணத்தில்...
இந்த வாரத்தில் பாராளுமன்ற அமர்வுகளை இரண்டு நாட்களுக்கு மாத்திரம் வரையறை செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை (19) மற்றும் நாளை மறுநாள் (20) ஆகிய தினங்களில் மட்டுமே பாராளுமன்ற அமர்வுகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால்...
இலங்கை அணிக்கு எதிராக காலியில் இடம்பெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில்; இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றிப் பெற்றுள்ளது. இலங்கை அணி நிர்ணயித்த 74 என்ற இலகுவான இலக்கை, இங்கிலாந்து அணி போட்டியின் இறுதிநாளான இன்று...
நுவரெலியா – கந்தப்பளை – பார்க் தோட்டத்தில் நேற்றிரவு (17.01.2021) முதல் தொடர்ச்சியாக அமைதியின்மை நிலவி வருகின்றது. பார்க் தோட்ட முகாமையாளர் பெருந்தோட்டத் தொழிலாளர்களையும், பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஷ்வரனையும் தகாத வார்த்தைகளினால் பேசிய சம்பவத்தை...