அமெரிக்காவின் 46 ஆவது ஜனாதிபதியாக ஜோ பைடனும், துணை அதிபராக தமிழக வம்சாவளி கமலா ஹாரிசும் பதவியேற்றுக் கொண்டனர். இதனைத்தொடர்ந்து ஜோ பைடனும், கமலா ஹாரிசும் தமது துணைவர்களுடன் வெள்ளை மாளிகையில் அடியெடுத்து வைத்தனர். இராணுவ...
IPL தொடரில் விளையாடும் 8 அணிகளும் விடுவித்துள்ள வீரர்கள் பட்டியலை வெளியிடப்பட்டுள்ளன. மும்பை அணி லசித் மலிங்க உள்பட 7 வீரர்களை விடுவிக்க, RCB எரோன் பிஞ்ச், கிறிஸ் மொரிஸ் உள்ளிட்ட முக்கிய வீரர்களை விடுவித்துள்ளது....
அமெரிக்காவின் 45 ஆவது ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அவரது பாரியார் சகிதம் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறிவுள்ளார்.
மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள கறுவங்கேணி பிரதேசத்தில் வீதி ஓரத்தில் ஆண் ஒருவர் உயிரிழந்த நிலையில் இன்று (20) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். கறுவங்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த 59 வயதுடைய வேலாயுதப்பிள்ளை தங்கராசா...
கம்பளை – உடபுஸ்ஸல்லாவ, மடுல்ல பகுதியில் ஒருவர், சகோதரரால் கொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்தவருக்கு சொந்தமான காணியிலுள்ள வேப்பமரத்தின் பட்டையை கழற்றியெடுத்தமை தொடர்பில் சகோதரர்களுக்கு இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. இந்த வாய்த்தர்க்கம் வலுப்பெற்றதை அடுத்து, சகோதரர் ஒருவர்...
இலங்கையின் மொத்த சனத்தொகையில் 10 இலட்சம் பேரில் 2,465 COVID 19 வைரஸ் தொற்றாளர்கள் பதிவாவதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. தற்போது உலக நாடுகளில் இடம்பெறும் வைரஸ் தொற்று பரவல் தொடர்பாக இவ்வாறு குறிப்பிடப்படுவதுடன்...
அமெரிக்காவின் 46 ஆவது ஜனாதிபதியாக ஜோ பைடன் இன்று பதவி ஏற்கவுள்ளார். அவருடன் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக பதவி ஏற்கிறார். ஜோ பைடனும் கமலா ஹாரிசும் பதவி ஏற்றுக்...
அடுத்த மாத இறுதியில் இலங்கை சனத் தொகையில் 11 மில்லியன் பேருக்கு கொரோனா தடுப்பூசியை வழங்கவுள்ளதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் இன்றைய (19) ஊடக சந்திப்பில் அமைச்சர் இதனைக் கூறினார்....
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதியர்கள் கொரானாவினால் பாதிக்கப்படும் போது அவர்களை பராமரிப்பதற்கு வைத்தியசாலையில் ஒரு இடத்தை ஒதுக்கி தருமாறு கோரிக்கைவிடுத்து தாதியர்கள் வைத்தியசாலைக்கு முன்பு கவனயீர்பு ஆர்ப்பாட்டத்தில் இன்று (19) ஈடுபட்டனர். பொது ஜக்கிய...
அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது. இதற்கமைய இரு அணிகளுக்கும் இடையிலான 4 போட்டிகளை டெஸ்ட் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.