கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை நாளை மறுதினம்(04) ஆரம்பமாகவுள்ளது. நிலவும் மழையுடனான வானிலை மற்றும் வௌ்ள நிலைமை காரணமாக கெக்கிராவ மடாட்டுகம ரேவத வித்தியாலயத்திற்கான பரீட்சை மத்திய நிலையத்தை மாற்றியமைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பரீட்சைகள்...
இலங்கை கிரிக்கெட் தொடர்பில் தேடியறிவதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழுவின் அறிக்கை சற்று முன்னர், ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது. இந்த அறிக்கையின் பரிந்துரைகளை செயற்படுத்த எதிர்பார்த்திருக்கும் அதேநேரம், புதிய கிரிக்கெட் சட்டமூலத்தை...
புதிய VAT திருத்தம் இன்று (01) முதல் அமுல்படுத்தப்பட உள்ளது. வற் வரியை அதிகரிப்பதற்காக அண்மையில் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட சட்டமூலம் நிறைவேற்றப்பட்ட நிலையில், ஜனவரி முதலாம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் என அரசாங்கம் தெரிவித்திருந்தது. அதன்படி...
இன்று புத்தாண்டை கொண்டாடும் அனைவருக்கும் lk post யின் இனிய 2024 நல்வாழ்த்துக்கள்
கல்விப் பொதுத் தராதர உயர்தரப்பரீட்சை எதிர்வரும் 04ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இதன்படி, 2600க்கும் மேற்பட்ட பரீட்சை நிலையங்களில் பரீட்சை நடைபெறவுள்ளதுடன், பரீட்சைக்கு முகம்கொடுக்கும் மாணவர்கள் அரை மணித்தியாலத்திற்கு முன்னதாக தமது பரீட்சை நிலையங்களுக்கு வருமாறு...
புது வருட தொடக்கமான நாளை (01) அனைத்து அரச பணியாளர்களின் பங்கேற்புடன் உத்தியோகபூர்வ விழாவை தமது பணியிடங்களில் நடத்துமாறு, அனைத்து அரச நிறுவனங்களுக்கும் பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது. பொது நிர்வாக அமைச்சின் செயலாளர், அமைச்சின்...
இந்தியப் பெருங்கடலில் 6.6 ரிச்டர் அளவில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து சுனாமி அபாயம் இருப்பதாக எச்சரிக்கப்பட்டிருந்தது. எனினும் தற்போது இலங்கைக்கு சுனாமி அபாயம் நீங்கியுள்ளதாக இலங்கையின் சுனாமி எச்சரிக்கை நிலையம் சற்றுமுன்னர் அறிவித்துள்ளது. எனவே இலங்கையின்...
வற் வரி அமுல்படுத்தப்படும் போது எரிபொருளுக்கான துறைமுகம் மற்றும் விமான நிலைய வரி நீக்கப்படும் என நிதி அமைச்சின் வரி கொள்கை ஆலோசகர் தெரிவித்துள்ளார். எரிபொருள் மீதான 7.5% துறைமுகம் மற்றும் விமான நிலைய வரி...
கொரோனா தொற்று உள்ளிட்ட நோய்கள் குறித்து பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சிகிச்சைகளுக்காக நாளாந்தம் வைத்தியசாலைகளுக்கு வருகைத்தரும் நோயாளர்களின் மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. தற்போது...
இலங்கைக்கு அருகில் இரண்டு நில அதிர்வுகள் இன்று காலை ஏற்பட்டுள்ளன. இந்தியப் பெருங்கடலில் இரண்டு நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் சிரேஷ்ட நில அதிர்வு நிபுணர் நில்மினி தல்தேன தெரிவித்தார். இதில்...