மக்கள் மீண்டும் முகக்கவசம் அணியவேண்டும் என ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நிர்பீடணம், உயிரணு தொடர்பான கற்கை நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளார். ஜே.என். 1 ஒமிக்ரோன் உப பிறழ்வான புதிய...
எதிர்வரும் நாட்களில் உணவுப் பொருட்களின் விலை 50 ரூபாயினால் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை உணவக மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் இதனைத் தெரிவித்துள்ளார். பொருட்களின் விலை அதிகரிப்பைக் கொண்டே...
இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் நற்சான்றிதழ்களை கையளித்துள்ளார். அவுஸ்திரேலியாவின் கான்பெர்ராவுக்கு செல்லும் முன்னாள் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே பதிலாக சந்தோஷ் ஜா...
இலங்கையிலுள்ள வர்த்தக கூட்டுத்தாபனங்கள், சட்டப்பூர்வ சபைகள் மற்றும் அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனங்களின் ஊழியர்களுக்கான போனஸ் வழங்கும் செயல்முறை தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். 2022 இல் நிறுவனத்தின் நிதிச் செயற்பாட்டின்...
நவம்பர் 24, 2023 அன்று வெளியிடப்பட்ட 2022 (2023) உயர்தரப் பரீட்சையின் மறு ஆய்வு முடிவுகளின்படி, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு 2022 (2023) கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கு, இணையம் மூலம் தகுதியுடைய புதிய விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்களை...
இந்தியாவில் பரவி வரும் ஒமிக்ரோன் JN1 கோவிட் வைரஸ் மாறுபாடு இலங்கைக்குள் நுழைந்துள்ளதாக தாம் நம்புவதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் உயிரியல் துறையின் தலைவர் சந்திம ஜீவந்தேர தெரிவித்துள்ளார். கொவிட் பரிசோதனைகள் மிகக்...
3 வருடங்களின் பின்னர் முதன் முறையாக வரவு செலவுத் திட்டத்தில் 11,250 மில்லியன் ரூபா, மாவட்ட பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. ஜனவரி முதல் வாரத்தில் மாவட்டச் செயலாளர்களுக்கு இந்த நிதி வழங்கப்படுமென ஜனாதிபதி...
உயர்தர மாணவர்களுக்கான ஜனாதிபதி நிதியத்தின் புலமைப்பரிசில்கள் வழங்கும் திட்டத்தின் பாடசாலைகளுக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது நாளையுடன் நிறைவடையவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. கல்விப்பொதுத்தராதர உயர்தர மாணவர்களுக்கான புலமைப்பரிசில் திட்டத்தை ஆரம்பிப்பதற்கு ஜனாதிபதி வழங்கிய பணிப்புரைக்கு அமைவாக கடந்த...
2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை தொடர்பான மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகள் நடத்துவது டிசம்பர் 29 ஆம் திகதி நள்ளிரவுடன் முடிவடையும் என்று பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது. இந்தத்...
சீனாவின் வடமேற்கு பகுதியில் 6.2 ரிக்டரில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரை 127பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. எனினும், இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவாகி உள்ளதாக...