இலங்கை போக்குவரத்து சேவை பஸ்களுக்கு இலத்திரனியல் அட்டை அல்லது QR குறியீட்டு முறைமை கட்டண முறையை அறிமுகப்படுத்த போக்குவரத்து அமைச்சு திட்டமிட்டுள்ளது. குறித்த பஸ்கள் மூலம் நாளொன்றுக்கு 10 மில்லியன் ரூபா இழப்பு ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது....
2019 டிசம்பர் இறுதியில் சீனாவின் வூஹான் நகரில் தோன்றி பரவிய கொரோனா வைரஸ் நுண்கிருமியால்,கொவிட்-19 எனும் தொற்று நோய் உலகம் முழுவதும் வேகமாக பரவியது. இதை பெருந்தொற்று என உலக சுகாதார நிறுவனம் பிரகடனப்படுத்தி...
சிற்றூழியர் உட்பட சுகாதாரத் துறையுடன் தொடர்புடைய மேலும் பலர் இன்று முதல் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர். மருத்துவர்களுக்கு வழங்கப்படும் ரூ.35,000 உதவித்தொகையை தங்களுக்கும் வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இன்று...
இன்று (10) தம்புள்ளை பொருளாதார வர்த்தக நிலையத்தில் மரக்கறிகளின் விலைகள் பின்வருமாறு பதிவு செய்யப்பட்டுள்ளன. லீக்ஸ் – ரூ 400 கேரட் – ரூ 900 போஞ்சி – ரூ 600 கோவா –...
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கஹதுடுவ வெளியேறும் பகுதிக்கு அருகில் சிவில் விமான சேவைகள் அதிகார சபையின், பெண் அதிகாரி ஒருவர் நேற்று வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் விமான நிலையத்தில் இன்று...
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று விசேட அறிக்கை ஒன்றை விடுத்த அவர், தான் பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து...
2015 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் – புங்குடுதீவு பகுதியில் சிவலோகநாதன் வித்தியா என்ற மாணவி கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளவர்களின் மேன்முறையீடுகளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர்நீதிமன்றம் திகதியிட்டுள்ளது....
பங்களாதேஷ் பொதுத் தேர்தலில் வெற்றிபெற்று, மீண்டும் பிரதமராக பதவியேற்கும் ஷேக் ஹசீனாவிற்கு,( Sheikh Hasina) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாழ்த்து தெரிவித்துள்ளார். பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவின் தொலைநோக்குப் பார்வையுடனான தலைமைத்துவத்தைப் பாராட்டியுள்ள ஜனாதிபதி, அவரது...
2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் அரச ஊழியர்களுக்கு வழங்க முன்மொழியப்பட்ட 10,000 ரூபா வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவில் 5,000 ரூபாவை ஜனவரி மாதம் முதல் வழங்குவதற்கு ஜனாதிபதி முன்வைத்த...
கடந்த ஆண்டு (2023) 9,10,497 இலங்கையர்கள் வெளிநாடு செல்வதற்கு தயாராகி கடவுச்சீட்டைப் பெற்றதாக குடிவரவுத் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார் . கடந்த ஆண்டில் கடவுச்சீட்டு வழங்கியதன் மூலம் திணைக்களம் 4,100 கோடி...