பாராளுமன்ற சபைக்கு சற்று முன்னர் வந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தற்போது விசேட உரையாற்றி வருகிறார். நாட்டின் மறுசீரமைப்புக்கான விரிவான கடன் வசதியின் இரண்டாம் தவணைக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் சற்று முன்னர்...
நீர் மின்சாரத்தில் இருந்து போதிய அளவு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதால் மக்களுக்கு மின் கட்டணத்தில் நிவாரணம் வழங்க முடியும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். 2024 ஜனவரி நடுப்பகுதியில் மீண்டும் கட்டணத் திருத்தத்தை மேற்கொள்ள...
அரிசி வியாபாரிகள் ஒரு கிலோ சம்பா அரிசியின் விலையை 30 ரூபாவினால் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் குற்றம் சுமத்தியுள்ளனர். இலங்கையின் பிரதான அரிசி நிறுவனம் ஒன்று கிலோ ஒன்றுக்கு 230 ரூபாவாக இருந்த சம்பா அரிசியின் விலையை...
97 பொருட்களுக்கு விதிக்கப்படும் பெறுமதி சேர் வரி ( VAT திருத்தம்) சட்டமூலம் மூன்றாம் வாசிப்பின் போது 45 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. மொத்தம் 100 உறுப்பினர்கள் சட்டமூலத்துக்கு ஆதரவாகவும் 55 பேர் எதிராகவும்...
மழையுடன் கூடிய காலநிலை காரணமாக ஹல்துமுல்ல பிரதேசத்தில் மூன்று பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. பண்டாரவளை வலயக் கல்விப் பணிப்பாளர் தம்மிக்க ஹேரத்தின் பணிப்புரைக்கு அமைவாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. கட்டிடம் இடிந்து விழும் அபாயம் காரணமாக...
மின்சார கட்டணத்தை குறைக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே, அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தற்போதைய மழைவீழ்ச்சி மற்றும் நிலக்கரியின் விலை...
பெட்ரோல் மற்றும் டீசலுக்கு வட் வரி அறவிடப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் (10.12.2023) பெறுமதி சேர் வரி (திருத்த) சட்டமூலத்தை சமர்ப்பித்து உரையாற்றும் போதே...
மிஹிந்தலை புனித பூமியில் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் மீள பெறப்படவுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் அறிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள...
கிளிநாச்சி மாவட்டத்தில் தொடரும் மழையுடனான காலநிலை காரணமாக நெற்செய்கைகளில் பாரிய அளவில் மடிச்சுக்கட்டி கபில நிறத்தத்தி, வெண்முதுகுத் தத்தி, எரிபந்தம் போன்ற நோய்களால் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், கிளிநொச்சி மாவட்டத்தில் 28,400 ஹெக்ரேயர்...
நாடளாவிய ரீதியில் நேற்று ஏற்பட்ட மின்தடைக்கு மின்னல் தாக்கியமையே காரணம் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. கொத்மலை – பியகம மின் விநியோக கட்டமைப்பிற்கு மின்னல் தாக்கியமையினால், நாடு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டாதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....