முக்கிய செய்தி
முன்னாள் இராணுவத் தளபதி தயா ரத்நாயக்க ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்தார்
முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் தயா ரத்நாயக்க, ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் இணைந்துள்ளதோடு, கட்சியின் அரச விவகாரங்களுக்கான சிரேஷ்ட ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஜெனரல் ரத்நாயக்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் தனது உறுப்புரிமையையும் கட்சிப் பதவியையும் பெற்றுக்கொண்டார்.
Continue Reading