ஓய்வுபெற்ற தாதியர்களை தேவைக்கேற்ப ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் சேவையில் இணைத்து கொள்ளுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (09) அலரி மாளிகையில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னிஆராச்சிக்கு ஆலோசனை வழங்கினார். தாதியர் சேவையில் காணப்படும் பிரச்சினைகள்...
யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தை பல்கலைக்கழகமாக தரமுயர்த்துவதற்கான வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. இதனடிப்படையில், நாட்டின் 17 ஆவது பல்கலைக்கழகமாக வவுனியா பல்கலைக்கழகம் அமையவுள்ளது. எதிர்வரும் ஒகஸ்ட் முதலாம் திகதி முதல், வவுனியா பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள்...
2022ம் கல்வி ஆண்டில் தரம் ஒன்றில் மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்களை ஏற்கும் கால எல்லை ஜுலை மாதம் 31ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை அனுப்பும் இறுதித் திகதி இம் மாதம் 30ம் திகதி என...
நுவரெலியா மாவட்டத்தில் வாழ்பவர்களுக்கான கொவிட் – 19 தடுப்பூசி ஏற்றும் பணி இன்று (09) ஆரம்பமானது. நுவரெலியா காமினி தேசிய பாடசாலையில் வைத்து ஆரம்பமான தடுப்பூசி திட்டத்தில் முதற்கட்டமாக அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் அரச ஊழியர்கள்,...
கர்ப்பிணித் தாய்மார்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை இன்று (09) ஆரம்பமாகின்றது. பிலியந்தலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவை மையமாகக் கொண்டு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 17.47 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து 15.81 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 37.62 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பரவியவர்களில்...
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 54 பேர் உயிரிழந்துள்ளதாக நேற்றிரவு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்தார். உயிரிழந்தவர்களாக அறிவிக்கப்பட்டவர்களில் 22 பெண்களும், 32 ஆண்களும் அடங்குகின்றனர். இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி...
லங்கா பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளின் இரண்டாம் கட்டம் திட்டமிட்டப்படி ஜூலை 30 ஆம் திகதி முதல் ஒகஸ்ட் 22 ஆம் திகதிவரை நடைபெறும் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.
எவரேனும் ஒருவர் எஸ்ட்ரா செனிகா தடுப்பூசியின் இரண்டாவது டோஸைப் பெற்றுக்கொள்வதற்கு தாமதமானால், தடுப்பூசி நடவடிக்கைகளை மீண்டும் முதலாம் கட்டத்திலிருந்து ஆரம்பிக்கத் தேவையில்லை என உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்துள்ளதாக, அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவர், விசேட...
கிளிநொச்சி நகரில் படிப்படியாக மக்கள் நடமாட்டம் அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த விசேட பொலிஸ் நடமாடும் பிரிவு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. நேற்று முதல் மக்கள் நடமாட்டம் படிப்படியாக கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகரித்து வருகின்றது. இந்த நிலயைில் குறித்த...