பாண் தவிர்ந்த ஏனைய அனைத்து வகையான பேக்கரி பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பேக்கரி உரிமையாளர்களினால் இவ்வாறு விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் மாளுபான், பனிஸ் உட்பட அனைத்து பேக்கரி வகை...
மன்னார் நானாட்டான் பிரதேசச் செயளாலர் பிரிவுக்குற்பட்ட வங்காலை கடற்கரையில் இன்றைய தினம் காலை (15) உயிரிழந்த நிலையில் கடலாமை ஒன்று கரையொதுங்கியுள்ளது. அண்மையில் இலங்கை கடற்பரப்பில் தீப்பற்றிய கப்பலில் இருந்து வெளியேற்றப்பட்ட ஆபத்தான பொருட்கள் என...
ஹட்டன் லெலிஓயா தோட்ட மக்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தோட்ட நுழைவாயிலில் இன்று (15) ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். கடந்த மாதம் 21 ஆம் திகதி முதல் தமது தோட்டம் தனிமைப்படுத்தப்பட்டிருந்தாகவும் அந்த காலப்பகுதியில் அரசாங்கத்தால்...
சமுர்த்தி பெறுநர்களுக்கு மேலதிகமாக குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நேற்று (14) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது இதற்கான அனுமதி கிடைக்கப்பெற்றதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்....
அமெரிக்காவில் Novavax என்ற நிறுவனம் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்த தடுப்பூசி 100 சதவீதம் பாதுகாப்பானது என்றும் 90.4 சதவீதம் செயற்திறன் கொண்டது என்றும் உருமாறிய கொரோனாவிற்கு எதிராக சிறப்பாக செயற்படுகிறது எனவும் Novavax...
நாட்டில் மேலும் 57 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. இந்த மரணங்கள் நேற்று (14) உறுதி செய்யப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களில் 32 ஆண்களும் 25 பெண்களும் அடங்குகின்றனர். அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு...
கிளிநொச்சியில் வீதியை கடக்க முற்பட்ட சிறுத்தை விபத்தில் பலியாகியுள்ளது. குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றிருக்கலாம் என அயலவர்கள் தெரிவிக்கின்றனர். குறித்த விபத்து சம்பவம் இன்று அதிகாலை 5 மணியளவில் தொண்டமான் நகர் பகுதியில் A9...
எரிபொருள் விலையை குறைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை இடம்பெற்று வருவதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மக்கள் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் இதனை தெரிவித்தார். “எரிபொருள் விலை...
இலங்கையில் இருந்து ஆயுதக்குழு ஒன்று இந்தியாவுக்குள் நுழைய முயற்சிப்பதாக அந்நாட்டு உளவுத்துறைக்கு தகவல்கள் கிடைத்ததை அடுத்து தமிழகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக பொலிஸார் மற்றும் அந்நாட்டின் புலனாய்வு பிரிவு மிகுந்த அவதானம் செலுத்தி...
எரிபொருள் விலை அதிகரிப்பினால் பாதிக்கப்பட்டுள்ள பஸ் உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். ஒரு ரூபாவிலேனும் பஸ் கட்டணத்தை அதிகரிக்க போவதில்லையென்பதை தௌிவாக கூறுவதாக இராஜாங்க அமைச்சர் கூறினார்....