நாட்டில் மேலும் 1,633 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். குறித்த அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். இதற்கமைய நாட்டில்...
கொவிட் -19 தடுப்புக்கான தடுப்பூசி ஏற்றும் பணி நுவரெலியா மாவட்டத்தில் இன்று (12) நான்காவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டது. இன்றைய தினம் 60 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. இதன்படி கொட்டகலை மற்றும் அட்டன் சுகாதார வைத்திய...
இணையம் ஊடாக முன்னெடுக்கப்படும் கல்வி முறைமையானது வெற்றியளிக்கவில்லை என்பதனை கல்வி இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் ஏற்றுக்கொண்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாடளாவிய ரீதியில் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் மற்றும்...
உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 17.60 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து 15.95 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 38 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பரவியவர்களில்...
நள்ளிரவு முதல் 12 முதல் எரிபொருள் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் 92 ஒக்டேன் பெற்றோலின் விலை 20 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதுடன் அதன் புதிய விலை 157 ரூபாவாகும். அத்துடன் ஒக்டேன் 95 ரக பெட்ரோல்...
நாட்டில் எரிபொருள் விலைகளை அதிகரிப்பதற்கு வாழ்க்கைச் செலவுக்கான அமைச்சரவை உபகுழு அனுமதி வழங்கியுள்ளது. எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். அத்துடன், எரிபொருள் விலை அதிகரிப்பை அமுலாக்கும் தினம் குறித்து நிதி அமைச்சு...
இலங்கை அரசாங்கத்திடம் பல கோரிக்கைகளை முன்வைத்து வைத்தியசாலைகளில் கடமையாற்றும் தாதியர்கள் உட்பட 16 அமைப்புகள் பணி பகிஸ்கரிப்பு போராட்டத்தினை முன்னெடுத்தனர். நாடளாவிய ரீதியில் முன்னெடுத்த இந்த போராட்டம் காரணமாக கொவிட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டிருந்தன....
தற்போது நாட்டில் அமுலில் உள்ள பயணத் தடை எதிர்வரும் 14 ஆம் திகதி காலை 4 மணிக்கு தளர்த்தப்படாது என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதற்கமைய, எதிர்வரும் 21 ஆம் திகதி...
4 வயதான பிள்ளைக்கு மது அருந்தக் கொடுக்கும் வீடியோப் பதிவொன்று சமூக ஊடகங்களில் பரவியது தொடர்பாக, சந்தேகநபர் நேற்று பேலியகொடை பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் பேலியகொடை பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய நபரொருவர்...
இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள GSP+ வரிச் சலுகை மற்றும் அதனால் கிடைக்கும் பிரதிபலன்களை மீள் பரிசீலனைக்கு உட்படுத்துமாறு கோரும் தீர்மானமொன்றை ஐரோப்பிய ஒன்றியத்தின் பாராளுமன்றம் நேற்று (10) நிறைவேற்றியது. இலங்கை அரசாங்கம் மனித உரிமைகள் மறுசீரமைப்பை நிறைவேற்றியமை,...