தற்போதைய கொவிட் வைரசு தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியில்,மாணவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் பாடசாலைகளை விரைவாக ஆரம்பிக்கும் நிலை இல்லை என்று கல்வி அமைச்சர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று (23) உரையாற்றியபோதே கல்வி...
இலங்கை அணிக்கு எதிராக கார்டிப்பில் நேற்றிரவு இடம்பெற்ற முதலாவது T20 போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுக்களால் வெற்றிப் பெற்றுள்ளது. இதற்கமைய 3 போட்டிகளை கொண்ட T20 தொடரில் இங்கிலாந்து அணி 1-0 என்ற கணக்கில்...
நியூசிலாந்து அணி உலக டெஸ்ட் சம்பியன்ஸ் கிண்ணத்தை (WTC) வெற்றிக் கொண்டுள்ளது. இறுதிப் போட்டியில் இந்திய அணியை 8 விக்கெட்டுகளால் வீழ்த்தியே நியூசிலாந்து அணி சம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இந்திய அணியை 8 விக்கெட்டுகளால் வீழ்த்தி...
தனிமைப்படுத்தல் சட்டவிதிகளை மீறி செயல்பட்டதான குற்றச்சாட்டில் நேற்று (22) காலை ஆறு மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலயத்துக்குள் 396 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த வருடம் அக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் இதுவரையில்...
கடந்த மூன்று தினங்கள் தளர்த்தப்பட்டிருந்த பயணக் கட்டுப்பாடு மீண்டும் இன்றிரவு 10 மணியில் இருந்து எதிர்வரும் வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணி வரை அமுல்படுத்தப்படவுள்ளது. கொவிட்-19 வைரஸ் தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் கடந்த மே...
நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து செயற்பட வேண்டியது அவசியம் என பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினராக இன்று (23) காலை சத்தியப்பிரமானம் செய்துக்கொண்ட...
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்து கொண்டார். சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் அவர் சத்திய பிரமாணம் செய்து கொண்டார். கடந்த ஆண்டு...
உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 17.99 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 16.46 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 38.97 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ்...
நேற்றைய தினம் (21) நாட்டில் மேலும் 71 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார். 38 பெண்களும் மற்றும் 33 ஆண்களும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல்...
மட்டக்களப்பில் நபர் ஒருவர் மீது துப்பாக்கி சூடு நடத்திய சம்பவத்தில் கைதுசெய்யப்பட்ட அமைச்சரின் மெய்பாதுகாவலரை எதிர்வரும் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.றிஸ்வான் இன்று (22) உத்தரவிட்டார்....