எதிர்வரும் ஜூன் 21 ஆம் திகதி (திங்கட்கிழமை) அதிகாலை 4 மணிக்கு பயணக் கட்டுப்பாடு நீக்கப்பட்டதும், மாகாணத்திற்குள் மாத்திரம் போக்குவரத்து சேவைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 21 ஆம் திகதி முதல் எதிர்வரும் 23 ஆம் திகதி...
உலக டெஸ்ட் சாம்பியன்சிப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற நியூசிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுப்படவுள்ளது.
மன்னார் மாவட்ட மீனவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு அனார்த்தங்களுக்கு முகம் கொடுத்த போதும் மீனவர்களின் பிரச்சினைகளை நிவர்த்தி செய்ய அரசாங்கம் இது வரை ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என மன்னார் மாவட்ட மீனவ அமைப்புக்களின் பிரதி...
ஜப்பானின் நவோமி ஒசாகா எதிர்வரும் விம்பிள்டன் தொடரில் பங்கேற்கமாட்டார் என தெரிவிக்கப்படுகின்றது. எனினும் அவர் எதிர்வரும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பார் என தெரிவிக்கப்படுகின்றது. தமக்கு டெனிஸ் போட்டிகளில் இருந்து சிறிய ஓய்வு தேவைப்படுவதாகவும் இவ்வாறு...
ஐக்கிய நாடுகள் சபையின் 9 ஆவது பொதுச் செயலாளராக 72 வயதான என்டனியோ குட்டரெஸ் தெரிவாகியுள்ளார். அதற்கமைய அவரின் பதவிக்காலம் அடுத்த வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல் 2026 ஆம் ஆண்டு டிசம்பர் 31...
கொரோனா,வைரஸ் பாதிப்பில் இருந்து 16.31 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 38.66 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா-வைரஸ் பரவியவர்களில் 1.16 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 82 ஆயிரத்து 200 க்கும் அதிகமானோர்...
உலக டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதிப்போட்டி சவுதம்டனில் இன்று ஆரம்பமாக இருந்த நிலையில் அங்கு தொடர்ந்து பெய்து வரும் மழைக் காரணமாக போட்டியின் முதல் நாள் ஆட்டம் இரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இடைநடுவே நிறுத்தப்பட்டுள்ள வேலைத்திட்டங்களை விரைவில் பூர்த்தி செய்து, வெள்ளப்பெருக்கு காரணமாக மக்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளை குறைப்பதற்கு உள்ளூராட்சி நிறுவனங்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரச அதிகாரிகள் ஒன்றிணைந்து ஒரு கூட்டு தீர்மானத்திற்கு வருமாறு பிரதமர் மஹிந்த...
நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத்தடை எதிர்வரும் 21 ஆம் திகதி அதிகாலை 4 மணி முதல் தளர்த்தப்படவுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 23 ஆம் திகதி இரவு 10 மணி வரையில் இவ்வாறு...
கோப் குழு விசேட கூட்டத்தை எதிர்வரும் 22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடத்துவதற்கு அதன் தலைவர் பேராசிரியர் சரித ஹேரத் தீர்மானித்துள்ளார். இந்தக் கூட்டத்தில் கோப் குழுவினால் 09 ஆவது பாராளுமன்றத்தில் இதுவரை சமர்ப்பிக்கப்பட்டுள்ள 02...