அமைச்சர் உதய கம்பன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை எதிர்வரும் 22 ஆம் திகதி சபாநாயகரிடம் ஒப்படைக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். அதேபோல் இதுவரை 30...
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதிப்போட்டி சவுத்தம்டனில் இன்று (18) ஆரம்பமாகவுள்ளது. இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 3 மணிக்கு இந்த போட்டி ஆரம்பமாகவுள்ளது. இந்த போட்டியில் கிண்ணத்தை சுவிகரிக்கும்...
ஜனாதிபதியின் கட்டளைக்கு அமைவாக வெளியிடப்பட்டுள்ள இந்த வர்த்தமானி அறிவிப்பில் அடிப்படை பொருட்கள் மற்றும் 10 சேவைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.. அவற்றில் துறைமுகங்கள், பெட்ரோலிய தயாரிப்புக்கள், சுங்கம் மற்றும் ரயில்வே திணைக்களம் போக்குவரத்து முதலான விடயங்கள் இடம்பெற்றுள்ளன.. பயணக்...
உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 17.81 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து 16.26 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 38.57 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பரவியவர்களில்...
விம்பிள்டன் மற்றும் டோக்கியோ ஒலிம்பிக்கில் இருந்து விலகுவதாக ரபேல் நடால் தெரிவித்துள்ளார். ‘‘பிரெஞ்ச் ஓபன்- விம்பிள்டன் ஓபன் தொடருக்கு இடையில் இரண்டு வார இடைவெளி மட்டுமே உள்ளது. செம்மண் தரையில் விளையாடிய பின்னர், உடனடியாக தனது...
தமிழ்நாட்டின் நலன் சார்ந்த 30 க்கும் மேற்பட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கையளித்துள்ளார். டெல்லி தமிழக முதலமைச்சர் இன்று (17) பாரத பிரதமரை சந்தித்து...
தமிழ் மக்களின் அபிலாசைகளைப் பூர்த்திசெய்யும் வகையில் அமையும் இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு இந்தியாவின் நிலையான ஆதரவை வழங்குவதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான உறுப்பினர்கள் இன்று (17) இலங்கைக்கான...
முஸ்லிம்களின் புனிதத் தலமான சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவிற்கு பல்வேறு நாடுகளை சேர்ந்த இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் ஆண்டுதோறும் புனித பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆண்டுக்கான ஹஜ் புனித யாத்திரை அடுத்த மாதம் (ஜூலை) ஆரம்பமாகிறது....
எதிர்வரும் நாட்களில் கிடைக்கவுள்ள PCR முடிவுகளின் அடிப்படையிலேயே எதிர்வரும் 21 ஆம் திகதிக்கு பின்னர் நாட்டை திறப்பதா என்பது தொடர்பில் முடிவு எடுக்கப்படும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அந்த சங்கத்தின் தலைவர்...
இந்தியாவில் வேகமாக பரவக்கூடிய டெல்டா வகை கொவிட் வைரஸ் நாட்டில் முதற்தடவையாக அடையாளம் காணப்பட்டுள்ளது. ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோய் எதிர்ப்பு மற்றும் உயிரியல்துறை பீடத்தின்பணிப்பாளர் வைத்தியர் சந்திம ஜீவந்தர இதனை தெரிவித்துள்ளார். கொழும்பு...