Connect with us

Sports

இலங்கையுடன் இந்திய அணி இன்று T20 யில் மோதல்

Published

on

சுற்றுலா இந்திய அணிக்கும், இலங்கை அணிக்கும் இடையிலான T20 தொடரின் முதலாவது போட்டி இன்று ஆரம்பமாகவுள்ளது.

இன்றைய போட்டி இரவு 8 மணிக்கு கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் வெற்றிப் பெற்றது.