இலங்கையில் முதலீட்டாளர்களுக்கு உகந்த சூழலை உருவாக்குவதும், முதலீட்டாளர்களுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதும் அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்று அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார். இன்று (26) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும்...
மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இன்று அவர் கொழும்பு நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட போது அவரை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 09 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு...
இன்றைய தினம் வல்வெட்டித்துறை குருநகர் பகுதி உள்ளூர் இழுவைமடி தொழில் செய்யும் மீனவர்கள் சுமந்திரனுக்கு எதிராக போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர். குருநகர் கடற்றொழிலாளர் அபிவிருத்தி சங்க முன்றலில் குறித்த போராட்டமானது முன்னெடுக்கப்பட்டது. இதேவேளை குருநகர் பகுதியில்...
பல்கலைக்கழகங்களை கட்டம் கட்டமாக மீண்டும் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி, பரீட்சைகள் மற்றும் செயன்முறை பயிற்சி நடவடிக்கைகளின் அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்படுமென பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத்...
நாட்டில் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள இரவு நேர பயணக் கட்டுப்பாட்டை நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார். அதன்படி, திருத்தப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்கள் வௌியிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இதற்கமைய, இரவு...
T20 உலகக் கிண்ண தொடரின் சுப்பர் 12 சுற்றில் ஸ்கொட்லாந்து அணிக்கு எதிரான நேற்றைய நடைபெற்ற போட்டியில் ஆப்கானிதான் அணி 130 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. இதேவேளை இன்று (26) மாலை 3.30 க்கு இடம்பெறும்...
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 24.47 கோடியை தாண்டியுள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 24,47,85,830 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 22,19,16,564 பேர்...
இதனை தயாரிக்கும் போது, மக்களின் வாழ்க்கை நிலையை உயர்த்துவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் நிலவும் பொருளாதார சவால்களை முகாமைத்துவப்படுத்தி, கொரோனா பரலை கட்டுப்படுத்துவதுடன், மக்களின் வாழ்க்கை நிலையை வழமைக்குக் கொண்டுவருவது அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த...
ICC T20 தொடரின் சூப்பர் 12 சுற்றின் 15 ஆவது போட்டி நேற்றைய தினம் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் இடம்பெற்றது. போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் பந்தவீச தீர்மானித்தது....
சூடான் பிரதமரின் இல்லம் அந்த நாட்டு இராணுவத்தினரால் முற்றுகையிடப்பட்டு, பிரதமர் Abdallah Hamdok வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சூடான் பிரதமரின் ஊடக ஆலோசகரின் இல்லம் அந்த நாட்டு இராணுவத்தினரால் தாக்கப்பட்டு அவர்...