அதிபர் – ஆசிரியர் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையை புதிய விதத்தில் இன்று முதல் முன்னெடுக்க எதிர்ப்பார்ப்பதாக ஆசிரியர் சங்கத்தில் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இன்று (25) காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர்...
இன்று (25) முதல் மாகாணங்களுக்குள்ளான ரயில் சேவைகளுக்காக 133 ரயில்களை ஈடுபடுத்த ரயில்வே திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இருப்பினும் இன்று (25) முதல் பருவகால பயணச் சீட்டை கொண்டுள்ள ரயில் பயணிகளுக்கு மாத்திரமே ரயில் சேவைகள்...
சகல பாடசாலைகளினதும் ஆரம்ப பிரிவுகளின் கல்வி நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பமாகியுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது. தரம் 1 முதல் 5 வரையான வகுப்புகளே இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கான சுகாதார வழிக்காட்டல்கள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாக...
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 24.44 கோடியை தாண்டியுள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 24,44,09,946 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 22,14,27,765 பேர்...
இந்திய அணிக்கு எதிரான நேற்றைய T20 உலகக் கிண்ண தொடரின் சுப்பர் 12 சுற்றில் பாகிஸ்தான் அணி 10 விக்கெட்டுக்களால் அபார வெற்றியை பெற்றுக் கொண்டது. டுபாயில் இடம்பெற்ற இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய...
உலகக் கிண்ண T20 தொடரின் சுப்பர் 12 சுற்றில் சுற்றில் பங்களாதேஸ் அணியை 5 விக்கெட்டுக்களால் இலங்கையணி தோற்கடித்துள்ளது. 172 என்ற இலக்கை நோக்கி பதிலளித்தாடிய இலங்கையணி 18.5 ஓர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து இலக்கை...
டீசல் விலையில் அதிகரிப்பை ஏற்படுத்தக்கூடாது என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். அவ்வாறு டீசல் விலை அதிகரிக்கப்பட்டால் பேருந்து கட்டணமும் அதிகரிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
நாளை (25) முதல் மாகாணங்களுக்குள் ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதற்கிணங்க நாளை முதல் 133 ரயில் சேவைகளை முன்னெடுக்கவுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்தார். மாதாந்த பருவச்சீட்டு வைத்திருப்போருக்கு மாத்திரமே நாளை முதல்...
தமிழகத்தில் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் பல்வேறு தளர்வுகளுடன் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை நீட்டிக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். நோய்த் தொற்று பரவலைத் தடுக்கும் வகையிலும் எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள்...
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24 கோடியே 40 இலட்சத்து 86 ஆயிரத்து 392 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 கோடியே 79 இலட்சத்து 71 ஆயிரத்து 298 பேர் சிகிச்சை...