பங்கதேஸில் படகு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 32 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. தெற்கு பங்கதேஸில் உள்ள ஜலோகாதி நகருக்கு அருகில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
ஸ்பெயின் நாட்டில் வீட்டுக்கு வெளியே வீதிகளுக்கு, தெருக்களுக்கு முக கவசத்துடன் வர வேண்டும் என்பது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் அங்கு பொது இடங்களில் முக கவசம் அணிவது விலக்கிக்கொள்ளப்பட்டதும், இப்போது மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளமை...
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27 கோடியே 84 இலட்சத்து 75 ஆயிரத்து 671 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே 39 லட்சத்து 39 ஆயிரத்து 222 பேர் சிகிச்சை...
2021 ஆம் ஆண்டுக்கான லங்கா பிரிமியர் லீக் (LPL) சாம்பியன் கிண்ணத்தை ஜப்னா கிங்ஸ் அணி சுவிகரித்துள்ளது. இறுதிப் போட்டியில் கோல் கிலேடியேட்டர்ஸ் அணியை 23 ஓட்டங்களால் வென்றது. இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி...
தலவாக்கலையில் புதிய உப பிரதேச செயலகம் இன்று (23) மத்திய மாகாண ஆளுநர் சட்டத்தரணி லலித் யூ கமகேவால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் சேதன பசளை தயாரிப்பு நிலையத்தையும் ஆளுநர் திறந்து வைத்துள்ளார். தலவாக்கலை நகரம்...
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள கீழமை நீதிமன்றத்தில் வெடி விபத்து நடைபெற்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வெடி விபத்தில் 3வர் உயிரிழந்துள்ளனர். 20-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்தியாவில் ஒமைக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 269 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, தமிழகத்தில் 34 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அழைப்பு விடுக்கப்படும் பட்சத்தில், தமிழ்பேசும் கட்சிகளின் ஒன்றிணைந்த கூட்டத்தில் இ.தொ.கா நிச்சயம் பங்கேற்கும் என இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். கொட்டகலை சி.எல்.எவ் வளாகத்தில் இன்று (23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, ”...
எதிர்வரும் வருடத்தில் அரசாங்கம் புதிய பயணத்தை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ள நிலையில், அரசாங்கத்திற்கு தமது ஆதரவை வழங்குமாறு இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க அரசாங்க அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார். பாரம்பரிய கட்டமைப்பிற்கு மட்டுப்படாமல் வெற்றிகரமான பயணத்தை மேற்கொள்ள...
சீனாவின் டாங்ஜிங் நகரில் நேற்று ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதை அடுத்து அந்த நகரம் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது. டாங்ஜிங் நகரம் முழுவதும் பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாத்தளங்கள், திரையரங்குகள், பொழுது போக்கு பூங்காக்கள் மூடப்பட்டுள்ளன.