கொழும்பு – கோட்டைக்கும் – பதுளைக்கும் இடையில் இரவு நேர கடுகதி ரயில் சேவையை ஆரம்பிக்க ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது. அதன்படி இன்று (23) இரவு 8.30 க்கு கொழும்பு கோட்டையில் இருந்து கடுகதி ரயில்...
லங்கா பிரிமியர் லீக் தொடரின் (LPL) இறுதி போட்டி இன்று இரவு 7.30 க்கு ஹம்பாந்தோட்டை மைதானத்தில் இடம்பெறவுள்ளது. கோல் கிலேடியேட்டர்ஸ் மற்றும் ஜப்னா கிங்ஸ் அணிகள் இறுதி போட்டியில் மோதவுள்ளன.
ஒமைக்ரான் வைரஸ் இதுவரை 106 நாடுகளுக்கு பரவி உள்ளதாக உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது. ஒமைக்ரான் வைரஸ், தென் ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் 24 ஆம் திகதி முதன் முதலாக கண்டறியப்பட்டது. இந்த ஒரு...
ஒமைக்ரான் பரவல் காரணமாக வெளிநாட்டினர் ஜப்பானுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வரும் ஜப்பானியர்கள் அரசாங்கத்தால் ஏற்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் முகாம்களில் தங்கியிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. “ஜப்பானில் ஒமைக்ரான் பாதிப்பு இன்னும் சமூக பரவலாக ...
இலங்கை தர நிர்ணய நிறுவனம் மற்றும் நுகர்வோர் விவகார அதிகார சபையின் பரிந்துரைகளுக்கு அமைய இன்று நள்ளிரவு முதல் உள்நாட்டு எரிவாயு விநியோகத்தை ஆரம்பிக்கவுள்ளதாக லாப்ஸ் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. உரிய பரிந்துரைகளுக்கு அமைய ஹம்பாந்தோட்டை...
இலகுரக விமானம் ஒன்று வடக்கு பயாகல கடற்கரையில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. தரையிறக்கப்பட்ட விமானம் சிவில் விமான சேவை அதிகார சபைக்கு சொந்தமானது என தெரியவந்துள்ளது. விமானத்தில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக கடற்கரையில் தரையிறங்கியதாக...
புதிதாக நியமனம் பெற்று இலங்கைக்கு வருகை தந்துள்ள 11 தூதுவர்களும் ஆறு உயர்ஸ்தானிகர்களும், நேற்று (21) பிற்பகல் ஜனாதிபதி மாளிகையில் வைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்களிடம் தமது நற்சான்றுப் பத்திரங்களைக் கையளித்தனர். எகிப்து, இந்தோனேசியா,...
இந்தியாவில் ஒமைக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 213 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன்படி டெல்லி – 57, மராட்டிய மாநிலம் – 54, , தெலங்கானா – 24, கர்நாடகா –...
நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் உற்பத்தித் திறன் முழுமையடையாத காரணத்தினால் சில பிரதேசங்கள் மின்வெட்டுக்கு முகங்கொடுக்க நேரிடும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. அதன் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன இதனை தெரிவித்துள்ளார்....
தெற்கு அதிவேக வீதியில் இடபெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர் கொட்டாவையில் இருந்து மத்தளை நோக்கி இன்று அதிகாலை பயணித்த கனரக வாகனமொன்று பௌசர் ஒன்றுடன் நேருக்கு நேர் மோதி விபத்துள்ளானதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்...