ஓமிக்ரோன் வைரஸ் தொற்று காரணமாக அவுஸ்திரேலியாவில் முதல் மரணம் பதிவாகியுள்ளது. மேற்கு சிட்னியில் உள்ள முதியோர் பராமரிப்பு நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் தொற்றால் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அரசியல்வாதிகள் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டுமானால் இதனை செய்ய வேண்டியது முக்கியம் என...
இந்திய தலைநகர் டெல்லியில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளதாக மாநில அரசு அறிவித்துள்ளது. இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு உத்தரவு விதிக்கப்படும் என்று...
இதன்படி உலகம் முழுவதும் தற்போது 28,03,32,696 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 25,03,60,687 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 54 லட்சத்து 16 ஆயிரத்து...
விரும்பினாலோ விரும்பாவிட்டாலும் பஸ் போக்குவரத்து கட்டணத்தை குறிப்பிடதக்களவு அதிகரிக்க நேரிட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். ஹரிஸ்பத்துவவில் பகுதியில் வைத்து இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.
பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், தற்போது சீனாவில் திடீரென கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. பெப்ரவரி 4 முதல் 20 ஆம் திகதி வரை குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளமை...
அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற தென்னாபிரிக்க பேராயர் டெஸ்மண்ட் டுட்டு காலமாகியுள்ளார். அவர் உயிரிழக்கும் போது வயது 90 ஆகும்.
மலையகத்துக்கான 10 ஆம் வீட்டுத்திட்டம் வெகுவிரைவில் ஆரம்பிக்கப்படும். கொரோனா நெருக்கடி நிலைமை இருந்தாலும் மலையகத்துக்கான அபிவிருத்திகள் நிறுத்தப்படமாட்டாது.” என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் நிதிச்செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஸ்வரன் தெரிவித்தார். எம்.பி ரமேஷ்வரனின் இன்றைய...
ஆபிரிக்க நாடுகளில் இருந்து நாட்டுக்கு வந்துள்ளவர்களூடாக மலேரியா நோய் பரவும் அபாயம் உள்ளதாக மலேரியா ஒழிப்பு பிரச்சாரம் குழு தெரிவித்துள்ளது. இலங்கையில் இவ்வருடம் கண்டறியப்பட்ட 25 மலேரியா நோயாளர்களில் 24 பேர் ஆபிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள்...
இந்திய அணியின் தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் இன்று (26) ஆரம்பமாகவுள்ளது. 26 மாதங்களுக்குப் பின்னர் இரு நாடுகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ளது. இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையே இன்று ஆரம்பமாகும் டெஸ்ட் தொடரில் மூன்று போட்டிகள்...