சகல விதமான சிகரெட்டுகளின் விலைகளும் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளது.இதன்படி, ஒரு சிகரெட்டின் விலை 25 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.கடைகளுக்கு வழங்கப்படும் சிகரெட்டுகள்வர்த்தக முகவர்களினால் கடைகளுக்கு வழங்கப்படும் சிகரெட்டுகளின் விலை 25 ரூபாயினால்...
சகல விதமான சிகரெட்டுகளின் விலைகளும் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளது.இதன்படி, ஒரு சிகரெட்டின் விலை 25 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.கடைகளுக்கு வழங்கப்படும் சிகரெட்டுகள்வர்த்தக முகவர்களினால் கடைகளுக்கு வழங்கப்படும் சிகரெட்டுகளின் விலை 25 ரூபாயினால்...
இன்று(01) முதல் அமுலாகும் வகையில், மின்சார கட்டணத்தை குறைப்பதற்கு இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அனுமதி வழங்கியுள்ளது.14.2 வீதத்தால் மின்சார கட்டணத்தை குறைப்பதற்கே நேற்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இதன்படி, 0 முதல் 30 வரையான மின்...
ஜூலை முதலாம் திகதி முதல் மின் கட்டணத்தை 14.2 வீதத்தால் குறைக்க பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. இன்று நடைபெற்ற ஆணைக்குழுவின் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
தேசிய விலங்கியல் திணைக்களத்தின் எண்பத்தேழாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் விசேட நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதற்கமைய, 12 வயதுக்குட்பட்ட சகல சிறார்களுக்கும் மிருகக்காட்சிசாலையை இலவசமாக பார்வையிடும் வாய்ப்பு வழங்கப்படும் என தேசிய...
லங்கா சதொச நிறுவனம் 3 வகையான அரிசியின் விலையை இன்று முதல் குறைத்துள்ளது.இதன்படி, ஒரு கிலோ வெள்ளை அரிசியின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 165 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.அத்துடன், ஒரு கிலோ...
இலங்கையில் அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் சம்பள அதிகரிப்பு தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளத்தை...
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக முன்னாள் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் நாயகமான ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
அஸ்வெசும நலன்புரி திட்டம் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு, ஒரு வாரத்திற்குள் தீர்வை வழங்க ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாக கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த தெரிவித்துள்ளார். இந்த வாக்குறுதியினை நேற்றைய தினம்(28.06.2023) இடம்பெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்தின் போது ஜனாதிபதி...
இன்று முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை வங்கி விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.நீண்ட வங்கி விடுமுறையை வழங்கி மேற்கொள்ளவிருக்கும் உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் மக்கள் மத்தியில் நிலவும் குழப்பத்தை களைய அரசாங்கம் நடவடிக்கை...