வவுனியா பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தை அண்மித்த பகுதியில் உள்ள தண்ணீர் குழியில் விழுந்து இரண்டு மாணவர்கள் இன்று (ஆகஸ்ட் 17) உயிரிழந்துள்ளனர்.வவுனியா பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற வலய மட்ட எல்லே போட்டியின் போது இந்த...
மலையக பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக தம்மால் முடிந்த அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (JICA), நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன்...
நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக நாட்டின் பல மாவட்டங்களில் குடிநீர் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. கண்டி, மொனராகலை உள்ளிட்ட பல பிரதேசங்களில் தற்போது நீர் விநியோகம் நேர...
மாறிவரும் உலகிற்கு ஏற்றவாறு இலங்கையின் பிள்ளைகள் எதிர்காலத்தில் ஹிந்தி மற்றும் சீன மொழிகளைக் கற்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.நுகேகொட அனுல வித்தியாலய பரிசளிப்பு நிகழ்வின் போது உரையாற்றிய ஜனாதிபதி , இலங்கையின்...
2022/2023 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி சட்டத்தரணிகளை நியமிப்பதற்காக தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.இறுதி திகதி ஆகஸ்ட் மாதம் 25 ஆம் திகதி விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான இறுதி திகதி என அறிவிக்கப்பட்டுள்ளது.இது...
லங்கா சதொச, நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கத்துடன் 09 அத்தியாவசிய பொருட்களின் விலைகளைக் குறைக்கத் தீர்மானித்துள்ளது. 400 கிராம் LSL பால் மா பாக்கெட்டின் விலை 29 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 970...
க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளதாக சமூக ஊடகங்களில் போலியான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளதாக Fact Crescendo Sri Lanka இணையத்தளம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் இதுவரை வெளியிடப்படவில்லை என பரீட்சைகள் ஆணையாளர்...
இலங்கை சுங்கம், மதுவரித் திணைக்களம், மோட்டார் போக்குவரத்து திணைக்களம், உள்நாட்டு இறைவரி திணைக்களம் மற்றும் இலங்கை தொடருந்து திணைக்களம் ஆகிய அரச நிறுவனங்களை டிஜிட்டல் மயமாக்குவதன் ஊடாக 50 சதவீத அரச வருமானத்தை அதிகரித்துக் கொள்ள...
ஜனாதிபதி செயலகத்தின் கடிதத் தலைப்பை சில நபர்கள் தவறாகப் தமது தனிப்பட்ட தேவைகளுக்குப் பயன்படுத்தியதாகத் தெரிவிக்கப்படும் தகவல்களுடன், உத்தியோகபூர்வ வேலைகள் அல்லாத வேறு எதற்கும் அலுவலக கடிதத் தலைப்பைப் பயன்படுத்துவதை இடைநிறுத்தி சுற்றறிக்கை வெளியிடப்பட உள்ளதாகத்...
கொழும்பில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட விபத்து காரணமாக 7 பேர் காயமடைந்துள்ளனர்.பம்பலப்பிட்டி, டூப்ளிகேஷன் வீதியில் கொழும்பில் இருந்து கதிர்காமம் நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. போக்குவரத்து சமிக்ஞைகளை மீறி குறித்த பேருந்து கொழும்பில்...