இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ இன்று (09) ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்திக்க உள்ளார். சீன வெளிவிவகார அமைச்சர் மற்றும் குழுவினர் அடங்கிய விசேட...
சீனாவின் டாங்ஜிங் நகரில் நேற்று ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதை அடுத்து அந்த நகரம் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது. டாங்ஜிங் நகரம் முழுவதும் பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாத்தளங்கள், திரையரங்குகள், பொழுது போக்கு பூங்காக்கள் மூடப்பட்டுள்ளன.
சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 83 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் அங்கு 125 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது. புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 39...
சீனா வழங்கும் தொடர்ச்சியான உதவிகளை வரவேற்பதாக பிரதமர் மஹிந்த ராஜாபக்ஸ தெரிவித்துள்ளார். இலங்கைக்கான சீன தூதுவர் சென்ஹோன் பிரதமரை நேற்று (27) அலரி மாளிகையில் சந்தித்தார். இதன் போது பிரதமர் இதனை தெரிவித்துள்ளார். குறிப்பாக இலங்கையில்...
சீன அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட மேலும் 4 மில்லியன் கொரோனா தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன சீன பீஜிங் நகரில் இருந்து இன்று அதிகாலை 12.45 அளவில் கட்டுநாயக்க விமான நிலையமூடாக குறித்த தடுப்பூசிகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக விமான நிலைய...
சீனாவில் கடந்த ஓரிரு மாதங்களாக மீண்டும் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. உலகில் முதன் முதலாக சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இந்த நிலையில் சீனாவில்...
மேலும் ஒரு தொகை சைனோபார்ம் தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. அதன்படி, இன்று (05) அதிகாலை மேலும் 4 மில்லியன் சைனோபார்ம் தடுப்பூசி டோஸ்கள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கமைய, இதுவரை 22 மில்லியன்...
மேலும் 2.3 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசி தொகையுடன் கூடிய விமானம் இன்று காலை இலங்கையை வந்தடைந்துள்ளது. அவற்றுள் சீன இராணுவத்தினரால் இலங்கை முப்படையினருக்கு அன்பளிப்பு செய்யப்பட்ட 3 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகளும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது
சைனோபார்ம் தடுப்பூசியை பெற்றுக் கொண்டவர்கள் வெளிநாடு செல்ல முடியாது என்ற ஒரு நிலை இல்லை என்று சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது. ஸ்வீடன், ஹங்கேரியா, கனடா, நெதர்லாந்து, ஈராக், ஜோர்தான், மாலைத்தீவு, வடகொரியா, கட்டார், பாகிஸ்தான், இந்தோனேசியா...
சீனாவில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கன மழையால் இதுவரை 21 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஒரு மாதமாக பெய்து வரும் பலத்த மழைக்கு 300 க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி இருப்பது தெரியவந்துள்ளது. கடும்...