சீன எக்சிம் வங்கியினால் வழங்கப்பட்ட நிதி உத்தரவாதக் கடிதத்தை இலங்கைக்கான சீன பிரதித் தூதுவர் ஹு வெய் (Hu Wei) ஜனாதிபதி அலுவலகத்தில் நிதியமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார். எதிர்காலத்தில் புதிய முதலீட்டு...
சுதந்திர வர்த்தக உடன்படிக்கைக்கான பேச்சுவார்த்தைகளை துரிதப்படுத்த இலங்கை மற்றும் சீன அதிகாரிகள் இணக்கம் தெரிவித்துள்ளனர். இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த முடியும் என கொழும்பில் உள்ள சீன தூதரகம்...
சீனா இலங்கைக்கு 5,000 மெட்ரிக் தொன் அரிசியை வழங்கியுள்ளது. உத்தியோகபூர்வமாக இந்நாட்டுக்கு குறித்த அரிசி தொகையை கையளிக்கும் நிகழ்வு இசுருபாய கல்வி அமைச்சில் இடம்பெற்றுள்ளது. இந்நிகழ்வில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மற்றும் சீன தூதுவர்...
சீனாவின் 70 க்கும் மேற்பட்ட நகரங்களில் கடும் வெப்பமான காலநிலை நிலவக் கூடும் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனால் அங்கு அவசர காலநிலை தொடர்பான அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சீனாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 2 மாதங்களாக அங்கு தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்துக்கும் குறைவாக பதிவாகி வந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில்...
இந்த வாரத்தில் சீனாவில் இருந்து இலங்கைக்கு 3 மேலதிக விமான போக்குவரது சேவைகள் முன்னேடுக்கப்படவுள்ளன. ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனை அறிவித்துள்ளது.
சீனாவினால் இந்நாட்டிற்கு நன்கொடையாக வழங்கப்பட்ட அரிசித் தொகுதியொன்று எதிர்வரும் 25ஆம் திகதி இலங்கைக்கு வந்தடையவுள்ளது. 500 மில்லியன் ரென்மின்பி பெறுமதியான அரிசியின் முதல் தொகுதியுடனான கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைய உள்ளதாக இலங்கைக்கான சீன தூதரகம்...
சீனாவின் வர்த்தக தலைநகரமாக கருதப்படும் ஷாங்காயில் ஒரு அழகு நிலையம் மூலம் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை தொடர்ந்து, அங்கு மிகப்பெரிய அளவில் கொரோனா பரிசோதனை செய்வதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் முடுக்கிவிட்டுள்ளனர்.
சீனாவினால் வழங்கப்பட்ட மருந்துத் தொகுதி ஒன்று நாளை (03) இலங்கைக்கு வரவுள்ளதாக கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது. இதன் மதிப்பு சுமார் 500 மில்லியன் யுவான் என சீன தூதரகம் டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளது....
சீன அரசாங்கத்தால் 500 மில்லியன் யுவான் மானியமாக வழங்க உள்ளதாகவும், அதன் முதல் தொகுதி வெள்ளிக்கிழமை நாட்டிற்கு வரும் என கொழும்பில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது. இலங்கை அதிகாரிகளால் அனுப்பப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக ,இலங்கைக்கு...