Connect with us

உள்நாட்டு செய்தி

மேலும் 2.3 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசி

Published

on

மேலும் 2.3 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசி தொகையுடன் கூடிய விமானம் இன்று காலை இலங்கையை  வந்தடைந்துள்ளது.

அவற்றுள் சீன இராணுவத்தினரால் இலங்கை முப்படையினருக்கு அன்பளிப்பு செய்யப்பட்ட 3 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகளும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது