பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டுக்கான சகல ஒத்துழைப்புகளையும் வழங்குவதாக சீனா இலங்கைக்கு உறுதியளித்துள்ளது. சீன பிரதமர் லீ ககியாங் நேற்று பிரதமர் மஹிறந்த ராஜபக்கனவுடன் தொலைப்பேசி ஊடாக உரையாடல் ஒன்றை நடத்தியுள்ளார். இதன்போதே சீன பிரதமர்...
சீனாவிடம் இருந்து 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியை இலங்கை கோரியுள்ளதாக இலங்கைக்கான சீனத் தூதுவர் தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.
இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பதாக சீனா தெரிவித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையில் இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டதிலிருந்து பரஸ்பர புரிந்துணர்வின் ஊடாக ஒருவரையொருவர் ஆதரித்து வந்துள்ளதாக சீன வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. சீன வெளிவிவகார அமைச்சில்...
நாடுகளுக்கிடையிலான நட்புறவு மற்றும் தன்னம்பிக்கையுடன் எழுச்சி பெற்ற சீனாவினால் இன்று முழு ஆசியாவும் மாற்றம் பெற்றுள்ளது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். சீன-இலங்கை இராஜதந்திர உறவுகளின் 65வது ஆண்டு நிறைவையும், இறப்பர்-அரிசி ஒப்பந்தத்தின் 70வது...
ரஸ்யா ஜனாதிபதி விளாடிமிர் புடின் நேற்று சீனாவுக்கு சென்று அந்த நாட்டு ஜனாதிபதி ஜின்பிங்கை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இருநாட்டு உறவுகளை வலுப்படுத்துவது, உக்ரைன் பிரச்சினை, கொரோனோ தொற்று உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து...
சீனாவிடமிருந்து ஒரு மில்லியன் மெற்றிக் தொன் அரிசி தொகை இலங்கைக்கு நன்கொடையாகப் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன இதனைத்...
சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீயின் இலங்கை விஜயத்தின் போது, இலங்கைக்கு நிதிப் பங்களிப்பை வழங்குவது உள்ளிட்ட பல திட்டங்களுக்கு பங்களிக்க ஒப்புக்கொண்டார். இலங்கையில் உள்ள சீன தூதரகம் டுவிட்டர் செய்தியில் இதனை தெரிவித்துள்ளது. இலங்கைக்கு...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கும், சீன வெளிவிவகார அமைச்சர் வோங் யிக்கும் இடையிலான சந்திப்பொன்று ஜனாதிபதி செயலகத்தில் இன்று இடம்பெற்றுள்ளது. இலங்கைக்கும் – சீனாவுக்கும் இடையிலான இரு தரப்பு உறவை மேலும் வலுப்படுத்துவது சம்பந்தமாக இந்த சந்திப்பில்...
சீன வெளிவிவகார அமைச்சருக்கும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிற்கும் இடையில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. சுற்றுலாத்துறை, முதலீடுகள், கொவிட் நிவாரண உதவித் திட்டங்கள், கொவிட் வைரஸ் பரவலுக்கு பின்னரான தயார் நிலை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் கலந்துரையாடப்பட்டுள்ளதாக...
கொழும்பு துறைமுக நகரில் நிர்மாணிக்கப்பட்ட பொது நடைபாதை மற்றும் இலகுரக படகு முற்றம் இன்று (09) திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் தலைமையில் சீன வெளிவிவகார அமைச்சர் வாங்...