உள்நாட்டு செய்தி
மேலும் ஒரு தொகை சைனோபார்ம் தடுப்பூசி

மேலும் ஒரு தொகை சைனோபார்ம் தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
அதன்படி, இன்று (05) அதிகாலை மேலும் 4 மில்லியன் சைனோபார்ம் தடுப்பூசி டோஸ்கள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கமைய, இதுவரை 22 மில்லியன் சைனோபார்ம் தடுப்பூசிகள் இலங்கைக்கு கிடைக்கப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Continue Reading