உலகம்
பொரிஸ் ஜோன்சன் அதிரடி உத்தரவு
இங்கிலாந்தில் கொரோனா பரவலும், ஒமைக்ரோன் பரவலும் குறைந்துள்ளதால் அங்கு கொரோனா கட்டுப்பாடுகள் சிலவற்றை நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய முக கவசம் இனி அணியத் தேவையில்லை என பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.
எனினும்ட லண்டன் மேயர் சாதிக் கான், தலைநகரில் பஸ்கள், மெட்ரோ ரயில்களில் முக கவசங்கள் இன்னும் தேவைப்படும் என்று கூறியுள்ளார்.
Continue Reading