Uncategorized3 years ago
மேலும் 160 பேருக்கு கொவிட் 19 தொற்று
இலங்கையில் மேலும் 160 பேர் கொவிட் 19 தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார். தொற்றுள்குள்ளான அனைவரும் ஏற்கனவே தொற்றுறுதியானவர்களுடன் தொடர்புடையவர்களாவர்.