Connect with us

Uncategorized

பாளுமன்ற பணியாளர்களுக்கே கொவிட், பி.சீ.ஆர் பரிசோதனைகளின் முடிவு

Published

on

பாராளுமன்றத்தில் அண்மையில் இரு தினங்களாக நடத்தப்பட்ட 943 பி.சீ.ஆர் பரிசோதனைகளில் 9 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதில் 5 பணியாளர்களும், 4 பாதுகாப்பு அதிகாரிகளும் அடங்குவதாக பாராளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.