Connect with us

Sports

இலங்கைக்கு எதிரான T20 தொடரை வென்றது இந்தியா

Published

on

இலங்கைக்கு எதிரான இரண்டாவது T20 யில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது.

இந்த வெற்றியின்மூலம் 3 போட்டி கொண்ட T20 தொடரை 2-0 என இந்தியா கைப்பற்றியது.

இரு அணிகளுக்கிடையிலான 3வது மற்றும் கடைசி ஆட்டம் இன்று (27) தரம்சாலாவில் நடைபெறுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *