Connect with us

Sports

இந்தியாவுக்கு சவால் விடுக்குமா இலங்கை?

Published

on

இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான 2 ஆவது 20 தரம்சாலாவில் இன்று நடைபெறவுள்ளது.

ஏற்கனவே லக்னோவில் நடந்த முதல் போட்டியில் இந்தியா 62 ஓட்டங்களால் இலங்கையை வெற்றிக் கொண்டது.

இதனால் தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது.

இந்த நிலையில் இன்று 2 ஆவது 20 தரம்சாலாவில் நடைபெறவுள்ளது.

இந்த போட்டி இரவு 7 மணிக்கு இடம்பெறவுள்ளது.

ஆட்டத்தின் போது மழை குறுக்கிடவும் அதிக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *