T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் சூப்பர் 12 சுற்று ஆட்டங்கள் இன்றுடன் நிறைவு பெற்றன. இதில் குரூப் 1ல் இருந்து நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளும், குரூப் 2ல் இருந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான்...
அவுஸ்திரேலியாவின் சிட்னியில் தனுஷ்க குணதிலக்க கைது செய்யப்பட்டமை தொடர்பில் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டின் பேரில் குணதிலக்க கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கட் பேரவை...
T20 உலகக் கிண்ண தொடரில் இருந்து தென்னாபிரிக்கா அணி வெளியேறியுள்ளது. எடிலெய்டில் இன்று காலை நெதர்லாந்து அணியிடம் தென்னாபிரிக்கா 13 ஓட்டங்களால் அதிர்ச்சி தோல்வியடைந்தது. இந்த தோல்வியால் அரையிறுதி வாய்ப்பை தென்னாபிரிக்கா இழந்து தொடரில் இருந்து...
T20 உலகக் கிண்ண தொடரின் இலங்கை அணிக்கு எதிரான சுப்பர் 12 போட்டியில் இங்கிலாந்து அணி இறுதி ஓவர் வரை போராடி 4 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை...
ஆப்கானிஸ்தான் அணியின் தலைவர் மொஹமட் நபி தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். உலகக் கிண்ணத் தொடருக்கான அணி தயார் நிலையில் ஏற்பட்ட விரக்தியின் காரணமாகவே அவர் தலைவர் பதவியிலிருந்து விலகியுள்ளதாக வெளிநாட்டு விளையாட்டு ஊடகங்கள் செய்தி...
T20 உலக கிண்ண தொடரின் இன்றைய போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியை வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது. அதனடிப்படையில்...
இலங்கை அணியை 65 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் நியூசிலாந்து அணி வெற்றிப் பெற்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது. அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட...
T20 உலகக் கிண்ண தொடரின் மற்றுமொரு சுப்பர் 12 சுற்றில் இன்று பிற்பகல் 1.30க்கு இலங்கை – நியூசிலாந்து அணிகள் இன்று (29) பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இதேவேளை, இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கட் போட்டித்தொடர்...
அவுஸ்திரேலியாவுடனான நேற்றைய போட்டியின் போது உபாதைக்கு உள்ளான பினுர பெர்ணான்டோ உலகக் கிண்ண தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் அவர் மீண்டும் நாடு திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுப்பர் 12 சுற்றில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் 6 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 157 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. இலங்கை அணி சார்பில் பெத்தும் நிஸ்ஸங்க 40 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்...