சூப்பர் 12 சுற்றின் இன்றைய போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மெல்போர்ன் மைதானத்தில் மோதின. அதன்படி, முதலில் பேட் செய்த பாகிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 159 ரன்கள் எடுத்தது. 160...
உலகக் கிண்ண T20 தொடரின் இன்றைய போட்டியில் அயர்லாந்து அணியை 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அணி அபார வெற்றி பெற்றுள்ளது. நாணய சுழற்சியில் அயர்லாந்து அணி வெற்றிப் பெற்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது....
இலங்கையணி இன்னும் சற்று நேத்தில் (9.30) அயர்லாந்தை எதிர்த்து சுப்பர் 12 சுற்றில் விளையாடவுள்ளது. இதேவேளை, இன்றைய சுப்பர் 12 சுற்றில் இலங்கையணி வீரர்கள் சிறப்பாக செயற்படுவார்கள் என நம்புவதாக கிரிக்கெட் விற்பனர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்....
T20 உலகக் கிண்ண தொடரின் சுப்பர் 12 சுற்றின் இன்றைய இரண்டாவது போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகளால் வெற்றி கொண்டள்ளது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 19.4 ஓவர்களை மாத்திரம்...
T20 உலக கிண்ண சுப்பர் 12 சுற்றின் முதல் போட்டியில் அவுஸ்திரேலியாவை 83 ஓட்டங்களால் நியூசிலாந்து வென்று வரலாறு படைத்துள்ளது. இது அவுஸ்திரேலிய மண்ணில் நியூசிலாந்து அணி 10 வருடங்களின் பினனர் பெற்ற வெற்றி என்பது...
T20 உலக கிண்ண கிரிக்கெட் போட்டியின் சூப்பர் 12 போட்டிக்கு தேர்வு செய்யப்பட்ட அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி குழு 1இன் கீழ் ஆப்கானிஸ்தான்அவுஸ்திரேலியாஇங்கிலாந்துஅயர்லாந்துநியூசிலாந்துஇலங்கை குழு 2 இன் கீழ், பங்களாதேஷ்இந்தியாநெதர்லாந்துபாகிஸ்தான்தென்னாப்பிரிக்காசிம்பாப்வே இதேவேளை, முதல் போட்டியில் அவுஸ்திரேலிய...
உலகக் கிண்ண T20 கிரிக்கட் போட்டித் தொடரின் முதல் சுற்றுப் போட்டியில் நெதர்லாந்து அணியை 16 ஓட்டங்களால் வீழ்த்தி இலங்கை அணி சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. ´A´ குழுவில் 4 புள்ளிகளுடன் இலங்கை...
T20 உலகக் கிண்ண தொடரின் முதல் சுற்றின் ஆறாவது போட்டியில் UAE அணியை இலங்கையணி 79 ஓட்டங்களால் வெற்றி கொண்டுள்ளது. இதேவேளை இன்றைய போட்டியில் இலங்கை அணியின் பானுக்க ராஜபக்ஸ, சரித் அசலங்க மற்றும் தசுன்...
தாமரை கோபுரத்தின் திறக்கும் நேரம் திருத்தப்பட்டுள்ளது. அதனப்படையில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 09.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை டிக்கெட்டுகள் வழங்கப்படவுள்ளன. குறித்த நாட்களில் காலை 09.00 மணி முதல்...
T20 உலக கோப்பை தொடர் அவுஸ்திரேலியாவில் இன்று தொடங்கியது. முதல் சுற்றின் முதலாவது ஆட்டத்தில் இலங்கை, நமிபியா அணிகள் மோதின. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நமீபியா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 163...