Connect with us

Sports

வான வேடிக்கைகளால் நிறைந்த T20 கள்

Published

on

கராச்சியில் நேற்றிரவு நடைப்பெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது T20யில் இங்கிலாந்து அணி 63 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றுள்ளது.

இதேவேளை, அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக நாக்பூரில் நேற்றிரவு நடைப்பெற்ற இரண்டாவது T20யில் இந்திய அணி 6 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.