இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 4 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.அதற்கமைய, அந்த அணி 50 ஓவர்கள்...
கட்டாரில் நடைபெற்ற உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியின் நிர்மாணப் பணிகளில் பங்கெடுத்த சுமார் 600 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.மைதான கட்டுமானம், வீதி அமைப்பு, ஹோட்டல் கட்டுமானம் போன்றவற்றில் வேலை செய்தவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், கத்தாரில்...
இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று கண்டி, பல்லேகெல விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ளது.போட்டியின் நாணய சுழற்சியை வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.
உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியில் கடந்த வருடம் நடைபெற்ற போட்டியில் அர்ஜென்டினா அணியை வீழ்த்திய சவுதி அரேபிய அணிக்கு அரச குடும்பம் ரோல்ஸ் ரோய்ஸ் கார்களை பரிசாக வழங்கியதாக வெளியான செய்திகள் பொய்யானவை என வெளிநாட்டு...
இலங்கையின் 19 வயதுக்குட்பட்ட அணியின் வீரரும் அண்மையில் பாகிஸ்தானில் நடைபெற்ற Junior லீக் போட்டிகளில் துடுப்பாட்டத்தில் பிரகாசித்தவருமான ஷெவோன் டனியலை ராஜஸ்தான் றோயல்ஸ் அணி 2023 IPL க்கான அணித் தெரிவுக்கான முன்னோடித் தெரிவுக்கு அழைத்துள்ளது.
2022 ICC ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் போது, சாமிக்க கருணாரத்னவுக்கு எதிராக சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளும் உறுதிப்படுத்தப்பட்டதால், அவருக்கு அனைத்து வகையான போட்டிகளிலும் பங்கேற்க 01 வருடத்திற்கு ஒத்திவைக்கப்பட்ட, 01 வருட தடை...
கட்டாரில் நடைபெறும் 2022 உலகக் கிண்ண காற்பந்தாட்ட தொடரின் முதல் போட்டியில் போட்டியை நடத்தும் கட்டார் அணியை ஈக்குவாடோர் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வென்றுள்ளது. போட்டியை நடத்தும் நாடொன்றை எதிர்நாடு உலகக் கிண்ண...
உலகக் கிண்ண கால்பந்தாட்டத் தொடர் கட்டாரில் இன்று ஆரம்பமாகவுள்ளது. இதில் இத்தாலி , அர்ஜென்டீனா, போர்த்துக்கல், பெல்ஜியம், ஸ்பெய்ன், இங்கிலாந்து உள்ளிட்ட 32 அணிகள் பங்கேற்கின்றன. முதல் போட்டியில் தொடரை நடத்தும் கட்டார் ஈக்வடோருடன் மோதவுள்ளது.தொடரின்...
FIFA உலகக் கிண்ண கால்பந்தாட்டத் தொடர் இன்று (20) கட்டாரில் ஆரம்பமாகவுள்ளது. உலகக் கிண்ண கால்பந்தாட்டத் தொடர் இவ்வருடம் கட்டாரின் அனுசரணையில் நடைபெறுகிறது. இத்தாலி , அர்ஜென்டீனா, போர்த்துக்கல், பெல்ஜியம், ஸ்பெய்ன், இங்கிலாந்து உள்ளிட்ட 32...
ஆப்கானிஸ்தான் – இலங்கை கிரிக்கெட் தொடரைக் காண டிக்கெட்டுகளை வாங்கக்கூடிய இடங்களை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது. நவம்பர் 22 ஆம் திகதி முதல் டிக்கெட் விற்பனை ஆரம்பமாகவுள்ளது.