Sports
இலங்கையை வீழ்த்தி நமீபியா அபாரம்

T20 உலக கோப்பை தொடர் அவுஸ்திரேலியாவில் இன்று தொடங்கியது.
முதல் சுற்றின் முதலாவது ஆட்டத்தில் இலங்கை, நமிபியா அணிகள் மோதின.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நமீபியா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 163 ஓட்டங்களை பெற்றது.
இதனையடுத்து 164 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்த இலங்கையணி 19 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 108 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தது.
Continue Reading