Connect with us

Sports

சூப்பர் 12க்கு தேர்வு செய்யப்பட்ட அணிகள்

Published

on

T20 உலக கிண்ண கிரிக்கெட் போட்டியின் சூப்பர் 12 போட்டிக்கு தேர்வு செய்யப்பட்ட அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி குழு 1இன் கீழ்

ஆப்கானிஸ்தான்
அவுஸ்திரேலியா
இங்கிலாந்து
அயர்லாந்து
நியூசிலாந்து
இலங்கை

குழு 2 இன் கீழ்,

பங்களாதேஷ்
இந்தியா
நெதர்லாந்து
பாகிஸ்தான்
தென்னாப்பிரிக்கா
சிம்பாப்வே

இதேவேளை, முதல் போட்டியில் அவுஸ்திரேலிய நியூசிலாந்து அணிகள் 12.30 க்கு குழு ஒன்றில் மோதவுள்ளன.

முற்றுமொரு போட்டியில் ஆப்கானிஸ்தான் – இங்கிலாந்து அணிகள் மாலை 4.30 க்கு மோதவுள்ளன.

சுப்பர் 12 சுற்றில் நாளை (23) இலங்கையணி அயர்லாந்து அணியுடன் மோதவுள்ளது.