உலகக் கிண்ண T20 கிரிக்கட் போட்டித் தொடரின் முதல் சுற்றுப் போட்டியில் நெதர்லாந்து அணியை 16 ஓட்டங்களால் வீழ்த்தி இலங்கை அணி சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
´A´ குழுவில் 4 புள்ளிகளுடன் இலங்கை அணி முதலிடத்தை பெற்று சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.