Sports
இலங்கை இன்று மோதல்

இலங்கையணி இன்னும் சற்று நேத்தில் (9.30) அயர்லாந்தை எதிர்த்து சுப்பர் 12 சுற்றில் விளையாடவுள்ளது.
இதேவேளை, இன்றைய சுப்பர் 12 சுற்றில் இலங்கையணி வீரர்கள் சிறப்பாக செயற்படுவார்கள் என நம்புவதாக கிரிக்கெட் விற்பனர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இன்றைய இரண்டாவது போட்டியில் இந்திய – பாகிஸ்தான் அணிகள் மெல்போனில் மோதவுள்ளன.
Continue Reading