Connect with us

Sports

நியூசிலாந்து அபார வெற்றி

Published

on

T20 உலக கிண்ண சுப்பர் 12 சுற்றின் முதல் போட்டியில் அவுஸ்திரேலியாவை 83 ஓட்டங்களால் நியூசிலாந்து வென்று வரலாறு படைத்துள்ளது.

இது அவுஸ்திரேலிய மண்ணில் நியூசிலாந்து அணி 10 வருடங்களின் பினனர் பெற்ற வெற்றி என்பது குறிப்பிடதக்கது.

இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 200 ஓட்டங்களைப் பெற்றது.

201 என்ற இலக்கை நோக்கி பதிலளித்தாடிய ஓஸி 17.1 ஓவர்களில் 111 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தது.